எமது ஆலய கற்பக்கிரக விமான மேற்கூரை அமைப்பதற்குரிய நாள் வேலைகள் 05.09.2016 அவணிச்சதுர்த்தி நாளன்று ஆரம்பமாகி தொடாந்து திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இத்திருப்பணி வேலைகள் “SRISHANMUGA WORKSHOP” நிறுவனத்தின் செ.சுமித்திரன் செ.பார்த்திபன் மற்றும் அவர்களின் குழவினர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.