எமது ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் 20.04.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதனை தெடர்ந்து ஆலய திருப்பணி வேலைகள் Kajolanka (Pvt) Ltd நிறுவனத்தின் சி.சிவகஜன் அவர்களின் மேற்பார்வையில் தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இத்திருப்பணி வேலைகளைச் சிறப்புடன் நிறைவு செய்து எமபெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் செய்ய தங்களாலான பொருளுதவியை ஆலயத்தில் நேரடியாகவும், நிதியுதவியை நேரடியாக ஆலயத்தலோ அல்லது ஆலய வங்கிக்கணக்கு ஊடாகவோ செய்து விநாயகப் பெருமானின் பேரருளைப் பெற்றுய்வீர்களாக.
வங்கி கணக்கு இலக்கம் – 104-2-001-7-0015239 (Swift Code:- PSBKLKLX)
மக்கள் வங்கி, பிரதான வீதிக்கிளை, யாழ்ப்பாணம்
தெரடர்புகளுக்கு
சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள் (021 221 9563)
சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் (021 2227399, 021 3215590)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *