எமது ஆலயத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள “சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலையின்” ஆரம்ப நாள் வகுப்புக்கள் எதிர்வரும் 20.04.2016 புதன்கிழமை ஆலயத்தில் நடைபெறவுள்ள பாலஸ்தாபன நிகழ்வுகளைதொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.