எமது ஆலயத்திற்கான கற்பக்கிரக கோஷ்டம் – நர்த்தன கணபதி ஆலய புணர்நிர்மான கட்டுமான பணிகள் நிறைவுயடைந்துள்ளது. இவ் திருப்பணியை சிவத்திரு தி. நாகேஸ்வரன் ஐயா குடும்பத்தினர் (கொழும்பு) தமது உபயமாக ஏற்று செய்து தந்துள்ளனர் அவர்களுக்கு விநாயகப் பெருமானின் திருவருள் என்றென்றும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கினறேம்.
By: mkohulanPosted on Categories : Categories : LatestNewsTags: கற்பக்கிரக கோஷ்டம் மஹாகும்பாபிஷேக திருப்பணி