இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட அருள்மிகு நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான விடயங்களை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இவ் இணையத்தளம் மூலம் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.