19.01.2011 ஆம் திகதி தொடக்கம் 31.12.2015 ஆம் திகதி வரை நடைபெற்ற
திருப்பணி வேலைகளின் செயல் அறிக்கை, கொள்ளல் கொடுத்தல் கணக்கு
எமது ஆலயத்தின் 19.01.2011 ஆம் திகதி தொடக்கம் 31.12.2015 ஆம் திகதி வரை நடைபெற்ற திருப்பணி வேலைகளின் வரவுச் செலவு அறிக்கையினைக் கணக்காய்வு மேற்கொண்டு 05-09-2016 திங்கட்கிழமை ஆவணி மாத சதுர்த்தி நான்நாள் அன்று விநாயப்பொருமனின் பாதளக் கமலங்களில் சமப்பிக்கப்பட்டு அடியவர்களின் பார்வைக்கு வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
ஊர்மக்களினதும் அயலவர்களினதும் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் விநாயக அடியவர்களினதும் பெரும் நிதி பொருள் மற்றும் சரீர உதவிகளுடன் இத் திருப்பணி வேலைகள் யாவும் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அவ்வகையில் இவ் இறைபணியில் தங்களை அர்ப்பனித்த அனைத்து விநாயக அடியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் விநாயகப் பொருமனின் அருள் ஆசிகளையும் வேண்டிப் பிரத்திக்கின்றோம்.
ஆலய கட்டிட வேலைகளை மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவிய திரு. சாந்தலிங்கம் மற்றும் அவர்தம் குழுவினர்களுக்கும் சுற்றுக்கொட்டகைக் கூரை வேலைகள் மற்றும் ஆலய கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு பக்க இரும்புக்கதவு வேலைகளையும் மிகவும் நேர்த்தியான முறையில் குறித்த காலத்தில் நிறைவேற்ற உதவிய திரு.செ.சுமத்திரன் திரு.செ.பார்த்திபன் அவர்களுடன் இனைந்து பணியற்றிய குழுவினர்களுக்கும் ஆலய தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்பு வேலைகளை மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவிய திரு.ந.குகானந்தன் மற்றும் அவர்தம் குழுவினர்களுக்கும் மற்றம் பலவழிகளிலும் எமக்கு உதவி நல்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த இதயம்கனிந்த நன்றிகளையும் எல்லாம் வல்ல விநாயக பொருமனின் அருள் ஆசிகளையும் வேண்டி பிரத்திக்கின்றோம்.
மேலும் இவ் திருப்பணி வேலைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குச் சகல வழிகளிலும் பூரண ஒத்தழைப்புகளை வழங்கிய எமது ஆலய இளைஞர் யுவதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் விநாயக பொருமனின் அருள் ஆசியினையும் வேண்டி பிரத்திக்கின்றோம்.
நிறைவாக இவ் திருப்பணி வேலைகளின், வரவுச் செலவு கணக்குயறிக்கையினை ஆய்வுசெய்து தந்துதவிய சிவஸ்ரீ.தி.விக்ணேஸ்வரக்குருக்கள் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரவெட்டி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
திருப்பணி வேலைகள் சார்ந்த அனைத்து முயச்சிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அரசடி பதியாரின் மீளா அடியவர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொள்ளல் கொடுத்தல் கணக்கு (19.01.2011 ஆம் திகதி தொடக்கம் 31.12.2015 வரை)
இல | கொள்ளல் விபரம் | தொகை | தொகை |
---|---|---|---|
1 | அடியவர்களின் மொத்த நிதி அன்பளிப்பு | 1577939 | |
2 | 2011 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 20400 | |
3 | 2012 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 18550 | |
4 | 2013 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 41820 | |
5 | 2014 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 22150 | |
6 | 2015 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 19620 | 1,700,479.00 |
இல | கொடுத்தல் விபரம் | தொகை | |
1 | ஆலயத்தின் தெற்கு,மேற்கு, வடக்கு பக்க சுற்றுக்கொட்டகை வேலை , வடக்கு பக்க முகப்பு வாசல் அமைத்தமை | 623246 | |
2 | தம்பமண்டபத்திற்கு மாபிள் பதித்தமை | 135665 | |
3 | ஆலயத்தின் தெற்கு,மேற்கு, வடக்கு பக்க சுற்றுக்கொட்டகை மேற்கூரை வேலை | 1071179 | |
4 | வசந்தமண்டபத்திற்கு மேற்கூரை அமைத்தமை | 23000 | |
5 | ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு பக்க இரும்புக்கதவு அமைத்தமை | 102700 | |
6 | தேர்கொட்டகை திருத்த வேலைகள் | 11640 | |
7 | மடப்பள்ளி கூரை திருத்த வேலைகள் | 35750 | |
8 | களஞ்சிய அறை அமைத்தமை | 60000 | |
9 | உள்வீதி தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்பு | 82346 | 2,145,526.00 |
வருமானத்திலும் ௯டிய செலவு ஆலய ஆதினகா்த்தாங்களல் செலுத்தப்பட்டது | 445,047.00 |
திருப்பணிக்கு நிதி அன்பளிப்பு செய்தவர்களின் விபரம்
இல | பெயர் | விலாசம் | தொகை |
---|---|---|---|
Total Amount | 1,700,479.00 | ||
1 | சிவஸ்ரீ.மு.சசிதரக்குருக்கள் | சைவக்குருமணிகள் கழகம் ,நாயன்மார்கட்டு | 32000 |
2 | ம.சங்கரி | நாயன்மார்கட்டு | 1000 |
3 | ம.சாம்பவி | நாயன்மார்கட்டு | 1000 |
4 | A.சிவநேசன் | லண்டன் | 5000 |
5 | புஸ்பநாதன் | கனடா | 5000 |
6 | அடியவர் | 1000 | |
7 | இ.கனகம்மா | செம்மணி வீதி , நாயன்மார்கட்டு | 10000 |
8 | கோ.மாலினி | நாயன்மார்கட்டு | 1000 |
9 | ஆ.நாகேஸ்வரன் | லண்டன் | 50000 |
10 | த.தர்மபாலன் | அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு | 5000 |
11 | ஸ்ரீஸ்கந்தராசா | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 1000 |
12 | s.நவநாதன் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
13 | v.இரத்னலிங்கம் | பிரான்ஸ் | 10000 |
14 | சங்கரலிங்கம் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 2000 |
15 | இ.ஜெயந்தி | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 500 |
16 | சரஸ்வதி | 500 | |
17 | மனோகரன் விகனேஸ்வரி | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 5000 |
18 | நிரஞ்சன் ஸ்ரீதரன் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 5000 |
19 | சிவத்திரு.பா.சிவலிங்கம் ஐயா | மாவடிப்பிள்ளையார் கோவில், மீசாலை | 1000 |
20 | க.பிரதீபன் | 106,கன்னாதிட்டி யாழ்ப்பாணம் | 500 |
21 | இராஐநாயகி | 175,நாயன்மார் வீதி | 1000 |
22 | ச.சகீர்த்தன் | 175,நாயன்மார் வீதி | 1000 |
23 | தங்கராசா பிறேமளா | 129,இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 15000 |
24 | சி.செந்தில்நாதன் | பிரான்ஸ் | 5000 |
25 | நகுலன் மீரா குடும்பம் | 360,A.V Rd,அரியாலை | 25000 |
26 | நி.இராசரத்தினம் குடும்பம் | 83,அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு | 50000 |
27 | ஆறுமுகம் சபாநாதன் | லண்டன் | 1000 |
28 | செ.சண்முகராசா | நாயன்மார்கட்டு | 5000 |
29 | இராசலிங்கம் சங்கர் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு (டென்மார்க்) | 10000 |
30 | குமாரலிங்கம் பானுயன் | 06,நொத்தாரிஸ் வீதி அரியாலை | 1000 |
31 | சுரேஸ் குடும்பம் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 500 |
32 | S.முருகதாஸ் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 15000 |
33 | பஞ்சாட்சரம் பிரவீனா | 155,கனகரட்ணம் விதி | 10000 |
34 | ப.முத்துச்சாமி குடும்பம் | 38,திருமகள் வீதி,அரியாலை | 1000 |
35 | வி.ஐங்கரன் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் (பிரான்ஸ்) | 10000 |
36 | 2011 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 20400 | |
37 | ச.கோபிகா | இருபாலை | 1000 |
38 | சு.மயில்வாகனம் | A.V Rd, அரியாலை | 20000 |
39 | சிவநாதன் | 1000 | |
40 | பா.கணேசலிங்கம் | மீசாலை | 500 |
41 | அரகேசரி விளையாட்டுக் கழகம் | நாயன்மார்கட்டு | 1001 |
42 | சதாசிவம் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
43 | மகாலிங்கம் தவயோகநாதன் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 10000 |
44 | சி.சிவக்கொழுந்து | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 1000 |
45 | சிவஸ்ரீ.மு.தயாபரக்குருக்கள் | ஆவரங்கால் | 5000 |
46 | R.அருன்ராஜ்,சரன்ராஜ் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 25000 |
47 | ஆ.செல்வநாதன் | 22, கலைமகள் வீதி, அரியாலை மேற்கு | 1000 |
48 | றாஜ்றாம் அருளினி | அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு | 10000 |
49 | கோ.தயாநிதி | இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு | 10000 |
50 | தாயாநிதி நிதர்சன் | இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு | 50000 |
51 | கெளரி | நாயன்மார் வீதி, நல்லூர் | 10000 |
52 | உலகம் | நாயன்மார்கட்டு | 5000 |
53 | R.சிவநாதன்ஜெயந்தி | 5000 | |
54 | உதயமூர்த்தி யுகேஸ் | இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு | 10000 |
55 | அ.தம்பையா குடும்பம் | இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு | 20000 |
56 | சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் | அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு | 5000 |
57 | புஸ்பராசா புவனேஸ்வரி | A.V Rd, அரியாலை | 5000 |
58 | மாகலிங்கம் குகேந்திரன் | லன்டன் | 100000 |
59 | க.சிவராசா குடும்பம் | நாயன்மார்கட்டு | 25000 |
60 | த.தர்மேந்திரன் | 9 வேலப்பர் ஒழுங்கை கனகரட்ணம் வீதி | 10000 |
61 | பொ.ஜயாத்துரை | A.V Rd, அரியாலை | 10000 |
62 | சி.அருட்சோதி | 79, இராஜேஸ்வரி வீதி, நாயன்மார்கட்டு | 10000 |
63 | நடராஜா புஸ்பராணி | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், அல்வாய் | 3000 |
64 | ஸ்ரீதரன் ஜெயந்தா | 173/1,மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 10000 |
65 | இ.கஜேந்தினி | A.V Rd, அரியாலை | 48000 |
66 | ஐ.இராஜேஸ்வரி | நாயன்மார்கட்டு | 10000 |
67 | வேதநாயகி மனோ | 249/1நாயன்மார் வீதி, நல்லூர் | 10000 |
68 | க.உதயமூர்த்தி குடும்பம் | 69,இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு | 5000 |
69 | அர்ச்சலிங்கம் பிரபாகரன் | 368/5,பிரதானவீதி யாழ்ப்பாணம் | 5000 |
70 | சுகிர்தராணி தர்மகுலசிங்கம் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 5000 |
71 | நவநாதன் குடும்பம் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
72 | ஆ.நாகேஸ்வரன் | லண்டன் | 44388 |
73 | வனஜரஞ்சனி சிறிமதி | அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு | 2500 |
74 | சண்முகலிங்கம் ஜெயதேவி | 12,சுப்பிரமணியம் வீதி, அரியாலை | 5000 |
75 | மகேந்திரன் குடும்பம் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 5000 |
76 | வி.சிந்துயா | நாயன்மார்கட்டு | 10000 |
77 | வரதராஜன் ரஞ்சினிதேவி | கனகரட்ணம் விதி , அரியாலை | 500 |
78 | கனகமணி சிவபாலன் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 25000 |
79 | யே.ரிசிகேஸ்,கரிகேஸ் | 59,மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 15000 |
80 | ரவீந்திரகுமார் பிரதீப் | கோவில் வீதி, நல்லூர் | 1000 |
81 | சதாசிவம் குடும்பம் | A.V Rd, அரியாலை | 13050 |
82 | சுமதி | 2000 | |
83 | S.நவநாதன் குடும்பம் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 25000 |
84 | அடியவர் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 2000 |
85 | சிவசுப்பிரமணியம் குடும்பம் | 2000 | |
86 | K.சிவகாந்தன் | இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 3000 |
87 | 2012 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 18550 | |
88 | Ministry of Buddha Sasana & Religious Affairs, Sri Lanka. | 100000 | |
89 | வி.கதிர்காமநாதன் | இருபாலை | 2000 |
90 | சி.தங்கராசா | 43, கன்னாரலேன், நாயன்மார் வீதி | 5000 |
91 | S.நவநாதன் குடும்பம் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
92 | ஆசப்பிள்ளை சிவகுமார் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 20000 |
93 | நாகேந்திரம் இராஜலக்க்ஷன் | நாவலர் Rd, யாழ்ப்பாணம் | 5000 |
94 | தில்லைநாதன் மதிவதனி | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
95 | அம்பிகைபாகன் குடும்பம் | 82, இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு | 50000 |
96 | வர்ணகுலசிங்கம் குடும்பம் | கன்னாரலேன், நாயன்மார் வீதி | 50000 |
97 | வர்ணகுலசிங்கம் குடும்பம் | கன்னாரலேன், நாயன்மார் வீதி | 50000 |
98 | சிவத்திரு.பா.சிவலிங்கம் ஐயா | மாவடிப்பிள்ளையார் கோவில், மீசாலை | 1000 |
99 | துஷாயினி , துளசி | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
100 | சிவத்திரு.க.அகிலன் ஜயா குடும்பம் | லன்டன் | 20000 |
101 | முத்தையா ரகுநாதன் | கச்சேரி நல்லூர் வீதி | 10000 |
102 | அருண்றாஜ் , சரண்றாஜ் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் (UK) | 25000 |
103 | வி.வித்தியாசாகர் | வேவில் பிள்ளையார் கோவில், வல்வெட்டி | 500 |
104 | உதயகுமாரன் சாந்தினி குடும்பம் | 249 நாயன்மார் வீதி நல்லூர் | 6000 |
105 | 2013 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 41820 | |
106 | ஜ.விஜயரட்ணம் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 10000 |
107 | ஸ்ரீ.வர்ஷிகா | ஆவரங்கால் | 2000 |
108 | ந.விமலநாதன் குடும்பம் | நாயன்மார் வீதி நல்லூர் | 10000 |
109 | க.சுமதி | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
110 | த.தர்மேந்திரன் | 11, கதிர்வேலு லேன் அரியாலை | 10000 |
111 | ரேணுகா உருத்தரேஸ்வரன் | லண்டன் | 5000 |
112 | வி.படிகலிங்கம் குடும்பம் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் (UK) | 5000 |
113 | அடியவர் | மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் | 5000 |
114 | சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள் | 18,செம்மனி வீதி நாயன்மார்கட்டு | 10000 |
115 | அடியவர் | 1000 | |
116 | சிவத்திரு.பா.சிவலிங்கம் ஐயா | மாவடிப்பிள்ளையார் கோவில், மீசாலை | 1000 |
117 | சிவத்திரு.க.அகிலன் ஜயா குடும்பம் | லன்டன் | 10000 |
118 | சு.மயில்வாகனம் | A.V Rd, அரியாலை | 5000 |
119 | 2014 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 22150 | |
120 | சிவத்திரு.தி.கமலநாதன் ஜயா | சுவிஸ் | 5000 |
121 | சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள் | 18,செம்மனி வீதி நாயன்மார்கட்டு | 4000 |
122 | குகமூர்த்தி | நாயன்மார்கட்டு | 3000 |
123 | சி.குமணன் | பிரான்ஸ் | 5000 |
124 | கார்த்தகேசு சரேந்திரன் | 150000 | |
125 | க.லேகேஸ்வரி | புவனேஸ்வரி அம்பாள் வீதி | 10000 |
126 | S.நவநாதன் குடும்பம் | மூர்த்தவிநாயகர் வீதி | 500 |
127 | கதிர்வேல் உதயகுமார் | ஆசிர்வாதப்பர் வீதி , அரியலை | 3000 |
128 | பஞ்சாட்சரம் பிரவீனா | 155 கனகரட்ணம் வீதி, நாயன்மார்கட்டு | 10000 |
129 | 2015 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம் | 19620 | |
130 | S.நவநாதன் குடும்பம் | மூர்த்தவிநாயகர் வீதி, நல்லூர் | 10000 |
131 | ஸ்ரீமதி | அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு | 5000 |
132 | பா.இராஜேந்திரா | நாயன்மார் வீதி நல்லூர் | 10000 |
133 | ப.பிரவீனா | 155 கனகரட்ணம் வீதி, அரியலை | 15000 |
134 | இ.துவாரகன் | 30/13, மூர்த்தவிநாயகர் வீதி, நல்லூர் | 5000 |
திருப்பணிக்கு பொருட்கள் அன்பளிப்பு செய்தவர்களின் விபரம்
# | பெயர் | விடயம் |
---|---|---|
1 | சின்னத்துரை மகாதேவன் குடும்பம், சின்னத்துரை சிவலோகநாதன் குடும்பம் | ஆலய உள்வீதி தெற்கு, மேற்கு, வடக்கு நில வேலை |
2 | செல்லக்கண்டு குடும்பம் | குதிரை வாகனம் |
3 | கவிஞா் வே.ஐயாத்துரை குடும்பம் | வசந்த மண்டப திரைச்சீலை |
4 | சிவத்திரு.க.அகிலன் ஐயா, காயத்ரி குடும்பம் (லண்டன்) | ஆலய சுற்றுக்கொட்டகை 40 மின் குமிழ்கள் மற்றும் உள்வீதி தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்புக்குரிய கூலி |
5 | தெய்வேந்திரகுமார் பவானி - (லண்டன்) | உள்வீதி தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்பு பொருட்கள் |
6 | "நடிககலாமணி" அரியாலையூா் வ.செல்வரத்தினம் (செல்வம்) குடும்பம் | கோபுர வாசல் முகப்பு பிள்ளையார் படம் |
7 | வா்ணகுலசிங்கம் குடும்பம் | தம்பமண்டப மாபிள் அமைப்பு |
8 | இ.மிதுன்ராஜ் | மகாமண்டப வாசல் சில்வா் திருவாசி அமைப்பு |
9 | செல்வி.கந்தசாமி துஷாயினி | யானை வாகனம் |
10 | த.உருத்தரேஸ்வரன், த.தர்மேந்திரன் | தங்கரதம் |