உ
யாழ்ப்பாணம் – நல்லூர்
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
திருப்பணி விஞ்ஞாபனம்
மெய்யடியார்கேள!
இந்து சமுத்திரத்தின் முத்து எனப்போற்றப்படும் ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாணம் நல்லூரைத் தைலநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிங்கையாரியச் சக்கரவர்த்தியினால் அைமக்கப்பட்டதும், ஆதியிலிருந்தே சைவக்குருமார்களினால் பரிபாலிக்கப்பட்டும், நித்திய நைமித்திய வழிபாடுகள் ஆற்றப்பட்டும் வருகின்ற நாயன்மார்கட்டு அரசடி விநாயகப் பெருமானுக்கு துர்முகி வருடம் சித்திரைத் திங்கள் 7ஆம் நாள் புதன்கிழைம (20.04.2016) அன்று பாலஸ்தாபனம் நடைபெற்று ஆலய புனருத்தாரணப் பணிகள் இறையருளோடு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன
முன்னெடுக்கப்பட்டுவரும் திருப்பணிகள்
# | திருப்பணி விபரம் | திருப்பணியை பொறுப்பேற்றவர்கள் | உத்தேச மதிப்பீடு |
1 | பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசைப) | திருமதி துரைராசா புவனம் குடும்பம் தேர்த்திருவிழா உபயகாரர் | 1,500,000.00 |
2 | மகாமண்டப புனருத்தாரணம் | 1,200,000.00 | |
3 | திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆதிமூல விநாயகர் ஆலயம் | சிவத்திரு தி.கமலநாதன் ஜயா குடும்பம் சுவிஸ் | 300,000.00 |
4 | நாகதம்பிரான் ஆலயம்
|
சிவத்திரு சு .முத்துச்சாமி ஐயர் குடும்பம் | 250,000.00 |
5 | வைரவர் ஆலய புனருத்தாரணம் | திரு அரிச்சந்திரன் குடும்பம் | 150,000.00 |
6 | தம்பப் பிள்ளையார், மூஷிகம், பலிபீடப் புனருத்தாரணம் | 100,000.00 | |
7 | சண்டேஸ்வர் ஆலய புனருத்தாரணம் | 250,000.00 | |
8 | கற்பக்கிரக கோஷ்டம் – நர்த்தன கணபதி | சிவத்திரு தி. நாகேஸ்வரன் ஐயா குடும்பம் கொழும்பு | 50,000.00 |
9 | கற்பக்கிரக கோஷ்டம் – தக்ஷிண கணபதி | சிவஸ்ரீ மு. தயாபரக்குருக்கள் குடும்பம் – ஆவரங்கால் | 50,000.00 |
10 | கற்பக்கிரக கோஷ்டம் – விஷ்ணு கணபதி | மாண்புமிகு அங்கஜன் இராமநாதன், MP அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவ செலவுத்திட்ட நிதி. | 50,000.00 |
11 | கற்பக்கிரக கோஷ்டம் – பிரம்மகணபதி | 50,000.00 | |
12 | கற்பக்கிரக கோஷ்டம் – துர்க்கையம்மன் | திரு சதாசிவம் குடும்பம் | 50,000.00 |
13 | கற்பக்கிரக விமான மேற்கூரை
வேலை |
300,000.00 | |
14 | மகா மண்டப கூரை வேலை | 350,000.00 | |
15 | தம்ப மண்டப திருத்த வேலை | 250,000.00 | |
16 | தம்ப மண்டப அலங்காரப்
பந்தல் வேலை |
375,000.00 | |
17 | கற்பக்கிரக, அர்த்த மண்டப
நிலவேலை |
50,000.00 | |
18 | மணிக்கூட்டுக் கோபுரம்,
வைரவர் ஆலய பீலி வேலை |
150,000.00 | |
19 | வடக்கு முகப்பு வாசல்
திருப்பணி |
300,000.00 | |
20 | வசந்தமண்டப புனருத்தாரணம் | 150,000.00 | |
21 | களஞ்சியசாலை அமைத்தல்
|
திரு சாந்தலிங்கம் குடும்பம்
கட்டட ஒப்பந்தகாரர். 5ம் திருவிழா |
165,000.00 |
22 | மடப்பள்ளி, களஞ்சிய அறை
திருத்த வேலை |
100,000.00 | |
23 | ஆலய சுற்றுமதில் பூச்சு வேலை | – | |
24 | சுற்றுக்கொட்டைக தூண் பூச்சு வேலை
|
பொருள்-திரு ந. குகானந்தன்
கூலி-திரு த. கஜராவ்-2ம் திருவிழா |
|
25 | மூலஸ்தானம், அர்த்தமண்டப
வர்ணப்பூச்சு |
150,000.00 | |
26 | மணிக்கூட்டுக் கோபுரம்,
வர்ண வேலை |
75,000.00 | |
27 | சுற்றுக்கொட்டைக தூண்கள்
வர்ணப் பூச்சு |
150,000.00 | |
28 | சுவர் வர்ணப்பூச்சு வேலை | 150,000.00 | |
29 | மின்சார இணைப்பு | 100,000.00 |
இத்திருப்பணிகைள நிறைவு செய்து 2017ம் ஆண்டு தைமாதம் மஹாகும்பாபிஷேகம் செய்ய எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது. இக்கைங்கரியம் நிறைவுபெற அடியார்கள் தங்களினால் இயன்ற நிதியுதவியோ பொருளுதவியோ செய்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றுக்கொள்வீர்களாகுக.
இங்ஙனம்
தேவஸ்தானம்
வங்கி கணக்கு இல. | 1094229 | வங்கி கணக்கு இல. | 104-2-001-7-0015239 |
S. Maheswarakurukkal/S.Mahalingasivakurukkal | J/Nayanmarkaddu Arasady Pillaiyar Alayam | ||
Bank of Ceylon, 2nd Branch. | People’s Bank | Swift Code: PSBKLKLX |