சிவமயம்

யாழ்ப்பாணம் – நல்லூர்

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்

19.01.2011 ஆம் திகதி தொடக்கம் 31.12.2015 ஆம் திகதி வரையான வரவு செலவு அறிக்கை

மெய்யடியார்கேள!

எமது ஆலயத்தின் 19.01.2011 ஆம் திகதி தொடக்கம் 31.12.2015 ஆம் திகதி வரை நடைபெற்ற திருப்பணி வேலைகளின் வரவுச் செலவு அறிக்கையினைக் கணக்காய்வு மேற்கொண்டு 05-09-2016 திங்கட்கிழமை ஆவணி மாத சதுர்த்தி நான்நாள் அன்று விநாயப்பொருமனின் பாதளக் கமலங்களில் சமப்பிக்கப்பட்டு அடியவர்களின் பார்வைக்கு வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

ஊர்மக்களினதும் அயலவர்களினதும் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் விநாயக அடியவர்களினதும் பெரும் நிதி பொருள் மற்றும் சரீர உதவிகளுடன் இத் திருப்பணி வேலைகள் யாவும் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. அவ்வகையில் இவ் இறைபணியில் தங்களை அர்ப்பனித்த அனைத்து விநாயக அடியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் விநாயகப் பொருமனின் அருள் ஆசிகளையும் வேண்டிப் பிரத்திக்கின்றோம்.

ஆலய கட்டிட வேலைகளை மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவிய திரு. சாந்தலிங்கம் மற்றும் அவர்தம் குழுவினர்களுக்கும் சுற்றுக்கொட்டகைக் கூரை வேலைகள் மற்றும் ஆலய கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு பக்க இரும்புக்கதவு வேலைகளையும் மிகவும் நேர்த்தியான முறையில் குறித்த காலத்தில் நிறைவேற்ற உதவிய திரு.செ.சுமத்திரன் திரு.செ.பார்த்திபன் அவர்களுடன் இனைந்து பணியற்றிய குழுவினர்களுக்கும் ஆலய தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்பு வேலைகளை மிகவும் சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவிய திரு.ந.குகானந்தன் மற்றும் அவர்தம் குழுவினர்களுக்கும் மற்றம் பலவழிகளிலும் எமக்கு உதவி நல்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த இதயம்கனிந்த நன்றிகளையும் எல்லாம் வல்ல விநாயக பொருமனின் அருள் ஆசிகளையும் வேண்டி பிரத்திக்கின்றோம்.

மேலும் இவ் திருப்பணி வேலைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குச் சகல வழிகளிலும் பூரண ஒத்தழைப்புகளை வழங்கிய எமது ஆலய இளைஞர் யுவதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் விநாயக பொருமனின் அருள் ஆசியினையும் வேண்டி பிரத்திக்கின்றோம்.

நிறைவாக இவ் திருப்பணி வேலைகளின், வரவுச் செலவு கணக்குயறிக்கையினை ஆய்வுசெய்து தந்துதவிய சிவஸ்ரீ.தி.விக்ணேஸ்வரக்குருக்கள் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரவெட்டி அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

திருப்பணி வேலைகள் சார்ந்த அனைத்து முயச்சிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அரசடி பதியாரின் மீளா அடியவர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆலய திருப்ப்பணிக்கு நிதி அன்பளிப்பு செய்தவர்களின் விபரம் (19.01.2011 – 31.12.2015)

இலபெயர்விலாசம்தொகை
Total Amount1,700,479.00
1சிவஸ்ரீ.மு.சசிதரக்குருக்கள்சைவக்குருமணிகள் கழகம் ,நாயன்மார்கட்டு32000
2ம.சங்கரிநாயன்மார்கட்டு1000
3ம.சாம்பவிநாயன்மார்கட்டு1000
4A.சிவநேசன்லண்டன்5000
5புஸ்பநாதன்கனடா5000
6அடியவர்1000
7இ.கனகம்மாசெம்மணி வீதி , நாயன்மார்கட்டு10000
8கோ.மாலினிநாயன்மார்கட்டு1000
9ஆ.நாகேஸ்வரன்லண்டன்50000
10த.தர்மபாலன்அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு5000
11ஸ்ரீஸ்கந்தராசாஇராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு1000
12s.நவநாதன்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
13v.இரத்னலிங்கம்பிரான்ஸ்10000
14சங்கரலிங்கம்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு2000
15இ.ஜெயந்திஇராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு500
16சரஸ்வதி500
17மனோகரன் விகனேஸ்வரிஇராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு5000
18நிரஞ்சன் ஸ்ரீதரன்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு5000
19சிவத்திரு.பா.சிவலிங்கம் ஐயாமாவடிப்பிள்ளையார் கோவில், மீசாலை1000
20க.பிரதீபன்106,கன்னாதிட்டி யாழ்ப்பாணம்500
21இராஐநாயகி175,நாயன்மார் வீதி1000
22ச.சகீர்த்தன்175,நாயன்மார் வீதி1000
23தங்கராசா பிறேமளா129,இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு15000
24சி.செந்தில்நாதன்பிரான்ஸ்5000
25நகுலன் மீரா குடும்பம்360,A.V Rd,அரியாலை25000
26நி.இராசரத்தினம் குடும்பம்83,அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு50000
27ஆறுமுகம் சபாநாதன்லண்டன்1000
28செ.சண்முகராசாநாயன்மார்கட்டு5000
29இராசலிங்கம் சங்கர்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு (டென்மார்க்)10000
30குமாரலிங்கம் பானுயன்06,நொத்தாரிஸ் வீதி அரியாலை1000
31சுரேஸ் குடும்பம்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு500
32S.முருகதாஸ்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்15000
33பஞ்சாட்சரம் பிரவீனா155,கனகரட்ணம் விதி10000
34ப.முத்துச்சாமி குடும்பம்38,திருமகள் வீதி,அரியாலை1000
35வி.ஐங்கரன்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் (பிரான்ஸ்)10000
362011 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம்20400
37ச.கோபிகாஇருபாலை1000
38சு.மயில்வாகனம்A.V Rd, அரியாலை20000
39சிவநாதன்1000
40பா.கணேசலிங்கம்மீசாலை500
41அரகேசரி விளையாட்டுக் கழகம்நாயன்மார்கட்டு1001
42சதாசிவம்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
43மகாலிங்கம் தவயோகநாதன்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு10000
44சி.சிவக்கொழுந்துஇராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு1000
45சிவஸ்ரீ.மு.தயாபரக்குருக்கள்ஆவரங்கால்5000
46R.அருன்ராஜ்,சரன்ராஜ்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்25000
47ஆ.செல்வநாதன்22, கலைமகள் வீதி, அரியாலை மேற்கு1000
48றாஜ்றாம் அருளினிஅம்பாள் வீதி, நாயன்மார்கட்டு10000
49கோ.தயாநிதிஇராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு10000
50தாயாநிதி நிதர்சன்இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு50000
51கெளரிநாயன்மார் வீதி, நல்லூர்10000
52உலகம்நாயன்மார்கட்டு5000
53R.சிவநாதன்ஜெயந்தி5000
54உதயமூர்த்தி யுகேஸ்இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு10000
55அ.தம்பையா குடும்பம்இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு20000
56சங்கரப்பிள்ளை சிவகுருநாதன்அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு5000
57புஸ்பராசா புவனேஸ்வரிA.V Rd, அரியாலை5000
58மாகலிங்கம் குகேந்திரன்லன்டன்100000
59க.சிவராசா குடும்பம்நாயன்மார்கட்டு25000
60த.தர்மேந்திரன்9 வேலப்பர் ஒழுங்கை கனகரட்ணம் வீதி10000
61பொ.ஜயாத்துரைA.V Rd, அரியாலை10000
62சி.அருட்சோதி79, இராஜேஸ்வரி வீதி, நாயன்மார்கட்டு10000
63நடராஜா புஸ்பராணிமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், அல்வாய்3000
64ஸ்ரீதரன் ஜெயந்தா173/1,மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்10000
65இ.கஜேந்தினிA.V Rd, அரியாலை48000
66ஐ.இராஜேஸ்வரிநாயன்மார்கட்டு10000
67வேதநாயகி மனோ249/1நாயன்மார் வீதி, நல்லூர்10000
68க.உதயமூர்த்தி குடும்பம்69,இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு5000
69அர்ச்சலிங்கம் பிரபாகரன்368/5,பிரதானவீதி யாழ்ப்பாணம்5000
70சுகிர்தராணி தர்மகுலசிங்கம்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு5000
71நவநாதன் குடும்பம்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
72ஆ.நாகேஸ்வரன்லண்டன்44388
73வனஜரஞ்சனி சிறிமதிஅம்பாள் வீதி, நாயன்மார்கட்டு2500
74சண்முகலிங்கம் ஜெயதேவி12,சுப்பிரமணியம் வீதி, அரியாலை5000
75மகேந்திரன் குடும்பம்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு5000
76வி.சிந்துயாநாயன்மார்கட்டு10000
77வரதராஜன் ரஞ்சினிதேவிகனகரட்ணம் விதி , அரியாலை500
78கனகமணி சிவபாலன்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்25000
79யே.ரிசிகேஸ்,கரிகேஸ்59,மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்15000
80ரவீந்திரகுமார் பிரதீப்கோவில் வீதி, நல்லூர்1000
81சதாசிவம் குடும்பம்A.V Rd, அரியாலை13050
82சுமதி2000
83S.நவநாதன் குடும்பம்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்25000
84அடியவர்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்2000
85சிவசுப்பிரமணியம் குடும்பம்2000
86K.சிவகாந்தன்இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு3000
872012 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம்18550
88Ministry of Buddha Sasana & Religious Affairs, Sri Lanka.100000
89வி.கதிர்காமநாதன்இருபாலை2000
90சி.தங்கராசா43, கன்னாரலேன், நாயன்மார் வீதி5000
91S.நவநாதன் குடும்பம்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
92ஆசப்பிள்ளை சிவகுமார்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்20000
93நாகேந்திரம் இராஜலக்க்ஷன்நாவலர் Rd, யாழ்ப்பாணம்5000
94தில்லைநாதன் மதிவதனிமூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
95அம்பிகைபாகன் குடும்பம்82, இராஜேஸ்வரி வீதி,நாயன்மார்கட்டு50000
96வர்ணகுலசிங்கம் குடும்பம்கன்னாரலேன், நாயன்மார் வீதி50000
97வர்ணகுலசிங்கம் குடும்பம்கன்னாரலேன், நாயன்மார் வீதி50000
98சிவத்திரு.பா.சிவலிங்கம் ஐயாமாவடிப்பிள்ளையார் கோவில், மீசாலை1000
99துஷாயினி , துளசிமூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
100சிவத்திரு.க.அகிலன் ஜயா குடும்பம்லன்டன்20000
101முத்தையா ரகுநாதன்கச்சேரி நல்லூர் வீதி10000
102அருண்றாஜ் , சரண்றாஜ்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் (UK)25000
103வி.வித்தியாசாகர்வேவில் பிள்ளையார் கோவில், வல்வெட்டி500
104உதயகுமாரன் சாந்தினி குடும்பம்249 நாயன்மார் வீதி நல்லூர்6000
1052013 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம்41820
106ஜ.விஜயரட்ணம்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்10000
107ஸ்ரீ.வர்ஷிகாஆவரங்கால்2000
108ந.விமலநாதன் குடும்பம்நாயன்மார் வீதி நல்லூர்10000
109க.சுமதிமூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
110த.தர்மேந்திரன்11, கதிர்வேலு​ லேன் அரியாலை10000
111ரேணுகா உருத்தரேஸ்வரன்லண்டன்5000
112வி.படிகலிங்கம் குடும்பம்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர் (UK)5000
113அடியவர்மூத்தவிநாயகர் வீதி,நல்லூர்5000
114சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள்18,செம்மனி வீதி நாயன்மார்கட்டு10000
115அடியவர்1000
116சிவத்திரு.பா.சிவலிங்கம் ஐயாமாவடிப்பிள்ளையார் கோவில், மீசாலை1000
117சிவத்திரு.க.அகிலன் ஜயா குடும்பம்லன்டன்10000
118சு.மயில்வாகனம்A.V Rd, அரியாலை5000
1192014 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம்22150
120சிவத்திரு.தி.கமலநாதன் ஜயாசுவிஸ்5000
121சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள்18,செம்மனி வீதி நாயன்மார்கட்டு4000
122குகமூர்த்திநாயன்மார்கட்டு3000
123சி.குமணன்பிரான்ஸ்5000
124கார்த்தகேசு சரேந்திரன்150000
125க.லேகேஸ்வரிபுவனேஸ்வரி அம்பாள் வீதி10000
126S.நவநாதன் குடும்பம்மூர்த்தவிநாயகர் வீதி500
127கதிர்வேல் உதயகுமார்ஆசிர்வாதப்பர் வீதி , அரியலை3000
128பஞ்சாட்சரம் பிரவீனா155 கனகரட்ணம் வீதி, நாயன்மார்கட்டு 10000
1292015 ஆம் வருடாந்த மகோற்சவ அன்னதான மிகுதி பணம்19620
130S.நவநாதன் குடும்பம்மூர்த்தவிநாயகர் வீதி, நல்லூர்10000
131ஸ்ரீமதிஅம்பாள் வீதி, நாயன்மார்கட்டு5000
132பா.இராஜேந்திராநாயன்மார் வீதி நல்லூர்10000
133ப.பிரவீனா155 கனகரட்ணம் வீதி, அரியலை 15000
134இ.துவாரகன்30/13, மூர்த்தவிநாயகர் வீதி, நல்லூர்5000

ஆலய திருப்ப்பணியை தமது உபயங்கயாக ஏற்றவர்கள் மற்றும் பொருட்கள் அன்பளிப்பு செய்தவர்களின் விபரம்

#பெயர்விடயம்
1சின்னத்துரை மகாதேவன் குடும்பம்,
சின்னத்துரை சிவலோகநாதன் குடும்பம்
ஆலய உள்வீதி தெற்கு, மேற்கு, வடக்கு நில வேலை
2செல்லக்கண்டு குடும்பம்குதிரை வாகனம்
3கவிஞா் வே.ஐயாத்துரை குடும்பம்வசந்த மண்டப திரைச்சீலை
4சிவத்திரு.க.அகிலன் ஐயா, காயத்ரி குடும்பம்
(லண்டன்)
ஆலய சுற்றுக்கொட்டகை 40 மின் குமிழ்கள் மற்றும் உள்வீதி தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்புக்குரிய கூலி
5தெய்வேந்திரகுமார் பவானி - (லண்டன்)உள்வீதி தெற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் வரைக்கும் மின் இணைப்பு பொருட்கள்
6"நடிககலாமணி" அரியாலையூா்
வ.செல்வரத்தினம் (செல்வம்) குடும்பம்
கோபுர வாசல் முகப்பு பிள்ளையார் படம்
7வா்ணகுலசிங்கம் குடும்பம்தம்பமண்டப மாபிள் அமைப்பு
8இ.மிதுன்ராஜ்மகாமண்டப வாசல் சில்வா் திருவாசி அமைப்பு
9செல்வி.கந்தசாமி துஷாயினியானை வாகனம்
10த.உருத்தரேஸ்வரன், த.தர்மேந்திரன்தங்கரதம்