எமது ஆலயத்திற்கான சுற்றுக்கொட்டைக தூண் விம் பூச்சு வேலைகள் நிறைவுயடைந்துள்ளது. இவ் திருப்பணிக்கான பொருள்ட்களை திரு ந. குகானந்தன் அவர்களும் மற்றும் பூச்சு வேலை அதற்கான கூலியினையும் திரு த. கஜராவ் (2ம் திருவிழா […]
Posted on
கற்பக்கிரக கோஷ்டம் – நர்த்தன கணபதி ஆலயம்
எமது ஆலயத்திற்கான கற்பக்கிரக கோஷ்டம் – நர்த்தன கணபதி ஆலய புணர்நிர்மான கட்டுமான பணிகள் நிறைவுயடைந்துள்ளது. இவ் திருப்பணியை சிவத்திரு தி. நாகேஸ்வரன் ஐயா குடும்பத்தினர் (கொழும்பு) தமது உபயமாக ஏற்று செய்து தந்துள்ளனர் […]
Posted on
பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம்
எமது ஆலயத்திற்கான புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை) மற்றும் மகா மண்டபத்துக்கான சிமெந்து கூரை அமைப்பதற்குரிய திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன.