எமது ஆலயத்திற்கான நாகதம்பிரன் ஆலய புணர்நிர்மானம் செய்வதற்கு தேவையான திருப்பணி நிதியினை சிவத்திரு.முத்துச்சாமி ஜயா குடும்பத்தினரால் 07.04.2016 வியாழக்கிழமை அன்று மேற்படி ஆலயமுதல்வர்களிடம் வழங்கப்பட்டது. தெடர்ந்து தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் திருப்பணி […]
Posted on
புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை)
எமது ஆலயத்திற்கான புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது மேற்படி ஆலயமுதல்வர்கள் சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் , மகோற்சவ பிரதமகுரு சிவஸ்ரீ தி. […]