மெய்யடியார்ளே! 14.12.2016–03.01.2017 தினமும் காலை 7.30 மணியளவில் விஷேட பூசையூம் தொடர்ந்து அர்ச்சனையும் பெருங்கதைப் படிப்பும் நடைபெறும்.
கற்பக்கிரக கோஷ்டம் – நர்த்தன கணபதி ஆலயம்
எமது ஆலயத்திற்கான கற்பக்கிரக கோஷ்டம் – நர்த்தன கணபதி ஆலய புணர்நிர்மான கட்டுமான பணிகள் நிறைவுயடைந்துள்ளது. இவ் திருப்பணியை சிவத்திரு தி. நாகேஸ்வரன் ஐயா குடும்பத்தினர் (கொழும்பு) தமது உபயமாக ஏற்று செய்து தந்துள்ளனர் […]
பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம்
எமது ஆலயத்திற்கான புதிய பஞ்சமுக விநாயகர் சபா மண்டபம் (தேவசபை) மற்றும் மகா மண்டபத்துக்கான சிமெந்து கூரை அமைப்பதற்குரிய திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன.
கற்பக்கிரக விமான மேற்கூரை திருப்பணி
எமது ஆலய கற்பக்கிரக விமான மேற்கூரை அமைப்பதற்குரிய நாள் வேலைகள் 05.09.2016 அவணிச்சதுர்த்தி நாளன்று ஆரம்பமாகி தொடாந்து திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இத்திருப்பணி வேலைகள் “SRISHANMUGA WORKSHOP” நிறுவனத்தின் செ.சுமித்திரன் செ.பார்த்திபன் மற்றும் அவர்களின் […]
ஆலய திருப்பணி வேலைகள்
எமது ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் 20.04.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. இதனை தெடர்ந்து ஆலய திருப்பணி வேலைகள் Kajolanka (Pvt) Ltd நிறுவனத்தின் சி.சிவகஜன் அவர்களின் மேற்பார்வையில் தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் […]
யோகாசன அறிமுக வகுப்பு
கடந்த 20.04.2016 முதல் எமது ஆலயத்தின் சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை ஊடாக சைவச்சிறார்களுக்கான அறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆலய பாலஸ்தாபனம் 20.04.2016
எமது ஆலயத்தின் பாலஸ்தாபனம் 20.04.2016 புதன்கிழமை ஆலயமுதல்வர்கள் சிவஸ்ரீ ச. மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ ச. மகாலிங்கசிவக்குருக்கள் தலைமையில் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தி. ஜெயராஜ்குருக்கள் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அன்றையதினம் ஆலய […]
சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலை
எமது ஆலயத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள “சதாசிவக்குருக்கள் அறநெறிப்பாடசாலையின்” ஆரம்ப நாள் வகுப்புக்கள் எதிர்வரும் 20.04.2016 புதன்கிழமை ஆலயத்தில் நடைபெறவுள்ள பாலஸ்தாபன நிகழ்வுகளைதொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்வில் அனைத்து மாணவர்களையும் கலந்து […]
பாலஸ்தாபனம் விஞ்ஞாபனம்
இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட அருள்மிகு நாயன்மார்கட்டு அரசடி விநாயகப் பொருமானுக்கு துர்முகி ௵ சித்திரை திங்கள் […]
நாகதம்பிரன் ஆலய புணர்நிர்மானம்
எமது ஆலயத்திற்கான நாகதம்பிரன் ஆலய புணர்நிர்மானம் செய்வதற்கு தேவையான திருப்பணி நிதியினை சிவத்திரு.முத்துச்சாமி ஜயா குடும்பத்தினரால் 07.04.2016 வியாழக்கிழமை அன்று மேற்படி ஆலயமுதல்வர்களிடம் வழங்கப்பட்டது. தெடர்ந்து தென்னிந்தியவில் இருந்தி வருகை தந்த சிற்பாசாரியாரினால் திருப்பணி […]